Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு

புரட்டாதி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய விலைத் திருத்தங்களின்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூ.414.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு சுப்பர் டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 528.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ரூ.475.00 விலையிலும் மண்ணெண்ணெய் ரூ. 285.00 ஆகிய விலைகளிலும் மாற்றமில்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை மாற்றத்துக்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை அதே விலையில் அதிகரித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மின் கட்டமைப்பை பாதுகாக்க சூரிய கலங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும் காலவரையறை அறிவிப்பு

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

67 kg ஆம்பர் ஆம்பர்கிரிஸ் தொகையுடன் இருவர் கைது

புரட்டாதி 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்

அகரவத்தை – லொனக் பிரதான வீதி புனரமைப்பு கோரிக்கை!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube