Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவால – கட்டுநாயக்க வரை எரிபொருள் கொண்டுசெல்ல புதிய பாதை

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முத்துராஜவலயில் இருந்து கட்டுநாயக்க வரை விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் அமைக்கும் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைக்கப்படவுள்ள புதிய எரிபொருள் குழாய் 21 கிலோமீட்டர் நீளம் கொண்டது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் ஒரு பகுதியாக தலா 40,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கும் கட்டுமானப் பணிகளும் இன்றே தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் தண்டனை விவகாரம் – தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில்!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube