Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

ஐப்பசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை (03) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிடப்பட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 பஸ் கட்டண திருத்தம் குறித்து தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை!

ஆனி 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு – காணாமல் போனோரின் எண்ணிக்கை 2000த்தை அண்மித்தது

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா ஆற்றினை அண்டிய பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படலாம்!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube