Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுர அரசை திரைமறைவில் இயங்கும் ஒரு குழுவே வழிநடத்துகின்றனர் – விமல் வீரவன்ச

அக்டோபர் 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

தற்போதைய அரசாங்கத்தை திரைமறைவில் இயங்கும் ஒரு குழுவே வழிநடத்தி வருவதாக,
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் தோல்வி கண்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசு அவதானம்

ஆகஸ்ட் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலக்கு மாறிய துப்பாக்கிச்சூடு! கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டின் பின்னணி!

ஆகஸ்ட் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமான நிலையத்தில் வைத்தே விசாரணைக்கான அழைப்பாணை கடிதம் வழங்கப்பட்டது – ராஜபக்ஷ குடும்பம்

செப்டம்பர் 16, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா ரொனால்டோ?

ஆகஸ்ட் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube