Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

டெல்லி போராட்டம் – பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானதாக முறைப்பாடு

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்கள் பொலிசாரின் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சில பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஊடக அமைப்புகளும் இந்த சம்பவத்தைக் கண்டித்து உடனடி நடவடிக்கை கோரியுள்ளன.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம் போலியான பதிவுகள் மற்றும் வாக்களிக்கத் தகுதியற்றவர்களின் பெயர்களை நீக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

மே 7, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking:- உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – நீதிமன்றம் தீர்ப்பு

செப்டம்பர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் மெட்ரோ பேருந்துச் சேவை – கண்டி முதல் கம்பளை வரை வழித்தட ஆய்வு

அக்டோபர் 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் காலமானார்

செப்டம்பர் 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube