Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து காந்தி பூங்காவில் இன்று (09) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை 10.00 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.

இதன்போது அரசு மக்களுக்காக மக்கள் அரசுக்காக அல்ல, இனியும் வேண்டாம் அரச பயங்கரவாதம், நாங்கள் கேட்பது மாற்றம் ஆனால் கிடைத்தது ஏமாற்றம் , வேண்டாம் வேண்டாம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம். போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

துன்ஹிந்த அபிவிருத்திக்கு 200 இலட்சம் ரூபா ஒதுக்கீடு!

ஜூலை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2007 கொலை வழக்கில் நபருக்கு மரண தண்டனை

அக்டோபர் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மே 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

மே 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube