Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு – லிட்ரோ விடுத்த முக்கிய செய்தி

Tags#சமையல்எரிவாயு #எரிவாயுதட்டுப்பாடு #GasShortage #CookingGas #LPGShortage #எரிவாயு #இலங்கைசெய்திகள் #SriLankaNews #GasCrisis #பொருளாதாரநெருக்கடி #மக்கள்பாதிப்பு

அக்டோபர் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் சீராகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் தாமதமாக வந்தமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதுடன், எரிவாயுவை இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – அண்ணாமலை

ஜூலை 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் அமைதியின்மை தொடர்பில் கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமரின் பொசன் வாழ்த்துச் செய்தி!

ஜூன் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube