Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்த 17 மில்லியன் டொலர் உதவி

அக்டோபர் 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இலங்கையின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுகத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 17 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் அறிவித்துள்ளார்.

இந்த உதவி, கடல்சார் ஒற்றைச் சாளர முறைமை மற்றும் துறைமுக சமூக முறைமையை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கச் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் துறைமுக ஆவணச் செயல்முறைகள் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இலக்காக உள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

91 ஆயிரத்தை கடந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் 18,000 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு!

ஜூன் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு செப்டம்பரிலா?

ஜூன் 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் கடுமையான வெப்பநிலை!

ஜூன் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube