Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

#SriLanka #Motorsports #SportsNews #BreakingNews #TamilNews #இலங்கைசெய்திகள் #மோட்டார்வாகனவிளையாட்டு #விளையாட்டுத்துறை

அக்டோபர் 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருத்தப்பட்ட யாப்புக்கு இணங்க புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படும் வரை, குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவிலிருந்து பிரிவதற்கு அல்பேர்ட்டா மக்கள் எதிர்ப்பு!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10000 தண்டவாளங்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் நீராடச்சென்ற 13 வயது சிறுவனின் சடலம் மீட்பு

ஆகஸ்ட் 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஜூன் 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube