Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து

#டெல்லி #தீவிபத்து #நார்த்பிளாக் #இந்தியசெய்திகள் #தீயணைப்புப்படை #உயிர்சேதமில்லை #அவசரசெய்தி #சர்வதேசசெய்திகள் #DelhiFire #NorthBlock #IndiaNews #FireAccident #BreakingNews #WorldNews #FireAndRescue #LatestNews

அக்டோபர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள நார்த் பிளாக் அரச கட்டடப் பகுதியில் இன்று காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறுவதாக இன்று காலை 11.10 மணியளவில் டெல்லி தீயணைப்புத் திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்படி, காலை 11.25 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்த் பிளாக் கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் டெல்லி தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ அல்லது உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், தீ விபத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளனவா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பாணின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஆகஸ்ட் 31, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மூன்று மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏற்றுமதிக்கு பாதிப்பு? இலங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஜூன் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்!

ஜூலை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube