Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை பிரதான பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு!

#பதுளை #பேருந்துநிலையம் #சடலம்மீட்பு #பதுளைபொலிஸார் #பதுளைபோதனாவைத்தியசாலை #இலங்கை #Badulla #DeadBody #BusStation #PoliceInvestigation #SriLankaNews #BreakingNews #LocalNews

நவம்பர் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பதுளை பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மருத்துவ சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் கிளினிக்கிற்கு வருகை தந்திருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பசறை – லுணுகலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்ந்த தங்க விலை

ஆகஸ்ட் 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தந்தையின் உடலை சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியாத அவலநிலை!

ஜூலை 4, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

“டொக்சிக்”. திரைப்படத்தின் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

ஏப்ரல் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

மே 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube