Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆரம்ப சிறுபராய பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் ஜூலை 14 முதல் 20 வரை!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

‘மலரும் சிறுவர் உலகிற்கு – அழகான குடும்பம் ஒரு சூரியக் கதிர்’ எனும் கருப்பொருளின் கீழ், ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய வாரம் இம்மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உடல், உள-சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சியைக் கொண்ட ஒரு இலங்கை ஆரம்ப சிறுபராய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வாரத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு தழுவிய ரீதியில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக இன்று (16) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கான விசேட நிகழ்வு இடம்பெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

உடுப்பிட்டி சந்தியில் பாடசாலை நேர விபத்துகள் தொடர்பில் மக்கள் குற்றச்சாட்டு – போக்குவரத்து பொலிசாரின் பங்கு குறித்து விமர்சனம்!

ஆனி 19, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் அடையாளந் தெரியாத சடலங்களினால் பரபரப்பு

வைகாசி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முன்வைத்த புதிய திட்டம்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube