Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபான ஒழிப்புத் திட்டம்-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாடு முழுவதும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இரத்தினபுரியில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

சபரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டவிரோத மதுபான ஒழிப்பு நடவடிக்கைகள், அதில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான சட்டங்களில் திருத்தம், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரிகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்று 7 என்புகூட்டு தொகுதிகள் அகழ்வு

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வாகன இலக்கத்தகடு – போதிய தெளிவின்றி ஓட்டுநரை விசாரித்த போக்குவரத்து பொலிஸார்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube