Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

யக்கலையில் ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (16) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள், 32 பிஸ்டல் தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 11 தோட்டாக்கள், 6 ரிவோல்வர் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தங்க விலை வீழ்ச்சி!

வைகாசி 24, 2026
இலங்கைஉலகம்

இலங்கை மீன்வளத் துறைக்கு ஜப்பானின் உதவி; குளிரூட்டப்பட்ட 6 லொறிகள் கையளிப்பு!

ஆனி 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் கடுமையான வெப்பநிலை!

ஆனி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்வானிலை

களுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube