Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவெலவில் புதிய எரிபொருள் களஞ்சியத் தொட்டிகள் அமைப்பு!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எரிபொருள் விநியோகம் மற்றும் களஞ்சிய வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முத்துராஜவெல பகுதியில் மேலதிகமாக 7 எரிபொருள் களஞ்சியத் தொட்டிகளை நிர்மாணிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண இதனைத் தெரிவித்துள்ளதுடன், புதிய தொட்டிகளில் 4 தொட்டிகள் விமான எரிபொருளை சேமிப்பதற்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளை கொண்டு செல்வதற்காக 21 கிலோமீற்றர் நீளமான புதிய குழாய் வழித்தடமொன்றை அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகப் பகுதியிலிருந்து கொலன்னாவை வரையான புதிய குழாய் வழித்தடத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருடனிடம் இருந்து நகைகளை அபகரித்து தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

சித்திரை 30, 2026
இலங்கை

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான தெளிவான சுற்றுநிருபங்களை அரசு வெளியிட வேண்டும் – சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“ஏக்கிய இராஜிய” அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு – தர்மலிங்கம் சுரேஸ்

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube