Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ‘மைக்கேல்’

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த வாரம் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் மைக்கேல்.

நடனத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடனம், நடிப்பு, பாடல் பாடுவது என பட்டையை கிளப்பியிருந்தார்.

கடந்த வாரம் 24 ஆம் திகதி வெளிவந்த மைக்கேல் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் 2,200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை விடுதியில் உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தை கைது!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

CBL குழுமத்தின் தலைவர் ரம்ய சனத் அமரவீர விக்கிரமசிங்க காலமானார்!

ஆனி 7, 2026
இந்தியாசினிமா

கருப்பு – ஒரே திரையரங்கில் ஒரு இலட்சம் டிக்கெட்கள் விற்பனை!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சஷி வீரவன்ச மனுவை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube