Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

திருகோணமலையில் வறட்சியால் குடியிருப்புகளுக்கு வரும் காட்டு யானைகள்!

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வற்றியுள்ள நிலையில், தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன.

கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களாக யானைக் கூட்டங்கள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாவட்டத்தில் நீடித்து வரும் வறட்சியால் நீர்நிலைகள் வற்றிவருவதால், வனவிலங்குகளும் பறவைகளும் நீர் மற்றும் உணவு தேடி இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் சிறைச்சாலை சீர்திருத்த ஆலோசனை

ஆடி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவுக்கு 50% வரி விதிப்பு!

ஆடி 21, 2026
இலங்கை

கல்முனையில் சிறுவர்களுக்கு பணம் தருவதாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்த வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube