Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

கண்டி அணியை வீழ்த்தி தம்புள்ள சிக்ஸர்ஸ் வெற்றி!

ஆடி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் கண்டி ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச (எஸ்.எஸ்.சி) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.

206 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கண்டி ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சில பகுதிகளில் நாளையும் பலத்த மழை

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் மூத்த பெண் 114 வயதில் காலமானார்!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் வரை சலுகைக் கடன்!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube