Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

SLS சான்றிதழ் இல்லாத சுகாதார துவாய்களுக்கு அக்டோபர் முதல் தடை!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் SLS தரச்சான்றிதழ் இன்றி உள்ளூர் தயாரிப்பு சுகாதாரத் துவாய்களை (Sanitary Napkins) உற்பத்தி செய்தல், பொதியிடுதல், விநியோகித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன 2026 அக்டோபர் 8 ஆம் திகதி முதல் முழுமையாக தடை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சுகாதாரத் துவாய்கள் (SLS 1732) மற்றும் மெல்லிய சுகாதாரத் துவாய்கள் (SLS 1748) ஆகியவற்றுக்கு இந்த விதிமுறை பிரதானமாகப் பொருந்தும்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்களும் SLS நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படாவிடின், அவற்றை இறக்குமதி செய்வதோ அல்லது விற்பனை செய்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்கால தர நிர்ணய திருத்தங்களுக்கும் இவ்வுத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கை!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல் : கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் மஹிந்த!

வைகாசி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube