Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

India | Uttarapradesh | Fire Accident | Quick Tamil News

சித்திரை 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் , இந்திராபுரம் பகுதியில் உள்ள கவுர் கிரீன் குடியிருப்பில் இன்று தீபரவல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 9 ஆவது மாடியில் ஏற்பட்ட தீயானது 13 வது மாடிவரை பரவியுள்ளது.

இந்த குடியிருப்பில் வசித்தவர்களை உடனடியாக வெளியேற்றியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏசி கம்ப்ரஸர் வெடித்ததனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகை கோடா மற்றும் கசிப்புடன் மூவர் கைது

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தை சாடிய சஜித்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆக்ரோயா ஆற்றில் காணாமல் போன 15 வயது மாணவன் சடலமாக மீட்பு

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube