Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து!

#Mannar #Accident #RoadAccident #SriLanka #BreakingNews #TamilNews #NewsUpdate #Nuns #VehicleAccident #MannarNews #SriLankaNews #Emergency #RoadSafety #LatestNews #ViralNews

ஜூலை 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், இன்று (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயமடைந்துள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த ‘மாசற்ற அமலோற்பவ அன்னை’ சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சி ஒக்டோபரில்!

ஜூலை 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் 28

செப்டம்பர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

ஜூலை 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 180,000 அபராதம்!

ஜூன் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube