Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு பிணை!

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 சந்தேகநபர்களுக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரையும் தலா 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

சீன பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரின் மகன் மற்றும் ஏனைய நான்கு சந்தேகநபர்களும் கடந்த ஜூலை 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களை இலக்குவைத்து நுணுக்கமான குற்றச்செயல்கள் – காவல்துறை எச்சரிக்கை

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டில் பிற்பகலில் பலத்த மழை!

வைகாசி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆனி 5, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி அறிமுகம்: தொலைபேசி எண்ணை பகிராமல் உரையாடலாம்

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube