Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் – இளைஞர்களால் உயிருடன் மீட்பு

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர், தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கூறியுள்ளார். அதன்படி முச்சக்கர வண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

இதனை அவதானித்த இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றினை எடுத்துக் கொண்டு வேகமாக செயற்பட்டு பெண்ணை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம ஆலய திருவிழா: வாகன தரிப்பிட தகவல்களுக்கு புதிய இணையதளம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளை இலக்காகக் கொண்டு மோசடி முயற்சிகள்!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகள் இணைப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube