Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை!

#வெப்பமானகாலநிலை #வெப்பஎச்சரிக்கை #வானிலைஎச்சரிக்கை #HeatWarning #HotWeather #WeatherAlert #SriLankaWeather #ClimateUpdate #WeatherUpdate #SriLankaNews

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாளை (29) புதன்கிழமை நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலையை’ எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, நிலவும் வெப்பமான வானிலை தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

H-1B விசாவுக்கு ட்ரம்ப் விதித்த கட்டணத்தை ரத்துசெய்தது ஃபெடரல் நீதிமன்றம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தேரர் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க பதவிப் பிரமாணம்

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube