Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா, A9 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றியது!

Vavuniya | A9 Road | Motor Bike | Fire | Srilanka | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வவுனியா, A9 வீதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் இருந்து A9 வீதி ஊடாக சென்ற மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம், முருகன் கோவிலடியை அண்மித்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த இரு இளைஞர்களும் மோட்டர் சைக்கிளில் இருந்து நிலத்தில் வீழ்ந்து தப்பியுள்ளனர்.
இதன்போது, அந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக சந்தேக நபர்கள் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதிலும் 15000 தானசாலைகள் இதுவரையில் பதிவு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube