வடகடல் எல்லைக்குள் நுழைந்து மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் இந்திய சட்டவிரோத மீன்பிடிக் கப்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, குறிகட்டுவான் – நைனத்தீவு கடல் பகுதியில் நேற்று (29) படகு ஊர்வலப் போராட்டம் நடைபெற்றது.