கஹட்டகஸ்திகிலிய, உபுல்தெனிய பகுதியில் வனப்பகுதியில் சுமார் ஒரு வார காலமாக இரு காட்டு யானைகளுக்கு (ஒரு யானை மற்றும் ஒரு தந்த யானை) இடையே இடம்பெற்ற கடுமையான மோதலைத் தொடர்ந்து, ஒரு காட்டு யானை உயிரிழந்துள்ளது.
இந்த இரு யானைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் முடிவிலேயே இந்த உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
