Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

மே 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களுக்கிடையிலான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது கலை நிகழ்வுகளோடு மிகச்சிறப்பாக இன்று வெள்ளிக்கிழமை (1) ஆரம்பித்துவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் நடைபெறவுள்ளது.

100 ஆண்டு கால பெருமை கொண்ட சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவானது பிரம்மாண்ட நடைபவனியோடு இன்று வெள்ளிக்கிழமை (1) ஆரம்பமானது!

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்!

மே 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேசிய பூங்காக்களுக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்!

ஆகஸ்ட் 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 132 பேர் பலி!

ஆகஸ்ட் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 19 கையெழுத்திடப்படும்!

ஜூன் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube