Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதல்கள்: அரசுக்கு நாமல் கண்டனம்!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

இவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல எனவும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை கட்டமைப்பின் வெளிப்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

சிறைச்சாலைத் துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நிரந்தர சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிக கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் குறைபாடுகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெறுமதிமிக்க தொல்பொருள் கல் ஒன்றினை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது !

ஆனி 17, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் பூங்காக்களில் இலவச அனுமதி

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் ஜனாதிபதி, ரவி, ஷானியே காரணம் – சுரேஷ் சலே

ஆனி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube