Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்..

#முதலமைச்சர்விஜய் #விஜய் #காஞ்சிபுரம் #தமிழ்நாடுஅரசியல் #அரசியல்செய்திகள் #TVK #TamilNaduPolitics #VijayNews #BreakingNews #Kanchipuram

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், ‘டெய்ம்லர் பஸஸ் இந்தியா’ என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது.

இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பாரத்பென்ஸ்’ மற்றும் ‘மெர்சிடிஸ்-பென்ஸ்’ முத்திரையிடப்பட்ட பஸ்களையும், ‘பஸ் சேஸ்’களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ஆணொருவரின் சடலம்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதிலும் 15000 தானசாலைகள் இதுவரையில் பதிவு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube