Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆரம்பம்!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா இன்று (03) கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்துள்ள இவ்வாலயத்தில், மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, எம்பெருமான் வசந்த மண்டபத்திலிருந்து கொடிமரத்திற்கு எழுந்தருளினார்.

சிவாச்சாரியர்களால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, மங்கள வாத்தியங்கள், வேத மற்றும் தேவாரப் பாராயணங்கள் மத்தியில் பக்தர்களின் “அரோகரா” முழக்கத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இவ்வாண்டுக்கான தீர்த்த உற்சவம் ஆடி அமாவாசை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முத்துராஜவெலவில் புதிய எரிபொருள் களஞ்சியத் தொட்டிகள் அமைப்பு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடலுக்குச் செல்ல வேண்டாம்!

ஆனி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்வானிலை

களுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹப்புத்தளை முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

ஆடி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube