Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் பாதிப்பு; 5 பேர் உயிரிழப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான பிரதீப் கொடிப்பிலி, பாதுகாப்பான 9 தற்காலிக முகாம்களில் 1,881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற ஒருவர் கைது!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு பிணை!

ஆடி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

யக்கலையில் ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கங்காராம விகாரையில் புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலையம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகப் பங்கேற்பு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube