Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கினிகத்ஹேனை – நாவலப்பிட்டிய வீதியில் மண்சரிவு: போக்குவரத்து மட்டுப்படுத்தல்!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கினிகத்ஹேனை – நாவலப்பிட்டிய பிரதான வீதியின் ஒரு பகுதியில் இன்று (04) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் மற்றும் கற்கள் வீதியில் குவிந்துள்ள நிலையில், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் சிறைச்சாலைக்கு மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட இளைஞன் கைது!

ஆடி 14, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாயமான 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube