சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீகும்பர பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.
இதன்போது 150 லீற்றர் மதுபானம் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 65 வயதான அவர் நாகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
