Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு–குவைத் விமான சேவை மீண்டும்!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையிலான வழக்கமான பயணிகள் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 8, 2026 முதல் வாரத்திற்கு ஆறு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

UL229 என்ற விமானம் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு குவைத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் UL230 விமானம் அதே நாட்களில் இரவு 9.10 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

இதன்மூலம் புதன்கிழமையைத் தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களிலும் கொழும்பு–குவைத் இடையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழக்கமான பயணிகள் விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் IVF சிகிச்சை அறிமுகம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு; மூவர் கைது

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிசம்பர் – ஏப்ரல் வரை குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகும் – கே.டி. லால்காந்த

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube