Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாகர காரியவசம் கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை

ஆவணி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பொலிஸ் மா அதிபர் தொடர்பாக வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு முன்னிலையான வேளை கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வருமான வரி கணக்குகள் சமர்ப்பிப்பு ஆரம்பம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் இலங்கை இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

ஆவணி 13, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டிட்வா’ புயலினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube