Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – அக்கரைப்பற்று பேருந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆவணி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, பொலன்னறுவை – பாகமுனா பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாகமுனா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, திடீரென வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதலின் பின்னர் பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலுள்ள வாய்க்காலுக்குள் சென்று அந்தரத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியில் இலங்கையின் நிபுணி வாசனா தங்கம் வென்று சாதனை!

சித்திரை 29, 2026
இந்தியாஇலங்கைவிளையாட்டு

சூர்யவன்ஷியை இலக்காக்கவில்லை – இலங்கை A அணித் தலைவர் விளக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி ஆக்கிரமிப்புகளை தடுக்க ஜனாதிபதி விசேட உத்தரவு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube