Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படும் 93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலப்பகுதியில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 38 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 839 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்பில் எடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை, கடந்த ஜனவரி மாதம் முதல் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கனகராயன்குளம் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

ஆடி 30, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 16 வயது மகன்

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்வில பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube