Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை

IndiaElections| IndiaVotes| Quicktamilnews|Update | India

வைகாசி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தபால் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைவர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் பெரம்பூரில் முன்னிலை வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

பீகாரில் பிரதமர் மோடிக்கு 112 கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டப்படும்!

ஆவணி 21, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரிக்கை

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கட்டத்தில்

ஆவணி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube