Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் ஜனாதிபதி தேர்தல்

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட் ஷஹாபுதீன் (Mohammed Shahabuddin) உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 ஆண்டுகள் கழித்து இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 349 நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சிக்கு (BNP) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது.

இதனால், அவர்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (Mirza Fakhrul Islam Alamgir) ஜனாதிபதியாக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஆபிரிக்காவுக்கான ஐ.நா பொருளாதார ஆணைக்குழுவுக்கான முதலாவது இலங்கை பெண் பிரதிநிதி நியமனம்

புரட்டாதி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்படுமா?

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனி நபர் பாதுகாப்பு துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube