அமெரிக்கா விதித்துள்ள அதிகரித்த வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கும் அதே அளவிற்கு (“டொலருக்கு டொலர்”) பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திடுவதில் கனடா தோல்வியடைந்தது.
கனேடிய பொருட்களுக்கு மேலதிக 50 சதவீத வரியை அமுல்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கும் அதே அளவிற்கு (“டொலருக்கு டொலர்”) பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
