Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொகவந்தலாவை எல்பட மேல்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அந்நபர் உயிரிழந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து மரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது.

இதனால் காயங்களுக்கு உள்ளான நபர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த நபர் 52 வயதுடைய, கண்டி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது வேதனையளிக்கிறது – கலாநிதி ஆறு.திருமுருகன்

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

ஆடி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதலாம் டெஸ்ட் – நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube