Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்!

Ganemulla Sanjeewa | Murder case | High court | SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக, வெலிசறை அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜயநாத்திடம் வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளுக்காக இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருட்களை மீட்ட கியூ காவல்துறை

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடையின்றி மின்சாரத்தை வழங்க உறுதி – அநுர கருணாதிலக்க

ஆனி 12, 2026

ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ‘மைக்கேல்’

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube