Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனையில் புதையல் தோண்ட முயன்ற இருவர் கைது

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பேராதனை – தெஹியங்க பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (27) பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முருதலாவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடைய நபர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் மேல் இழப்பீடு!

ஜூலை 13, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சம்மாந்துறையில் முதியவர் நீரில் மூழ்கி மரணம்!

ஜூன் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையின் பிரதான ஜெயிலர் உள்ளிட்ட 20 பேருக்கு அழைப்பாணை

ஆகஸ்ட் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணையப் பாதுகாப்பு விவகாரம்: இரு விசாரணைகள்

அக்டோபர் 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube