Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

குறைந்த ஓய்வூதிய ஒப்பீட்டு அறிக்கை – இலங்கைக்கு 120 ஆவது இடம்

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டு அறிக்கையில், இலங்கைக்கு 120 ஆவது இடம் கிடைத்துள்ளது.

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து (3,804 டொலர்) உள்ளிட்ட, ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.

ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11 ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் (68 வது இடம் – 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் – 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் – 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் – 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.

இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்த மதிப்பீடுகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு கொள்வனவு திறனின் அடிப்படையில் (வரி மற்றும் பிற கொடுப்பனவுகள் இல்லாமல்) கணக்கிடப்பட்டுள்ளதாக Visual Capitalist குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு

ஆனி 24, 2026
உலகம்

ஈரான் காலதாமதம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஆனி 2, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube