Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

1000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஆவணி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஜா-எல – தெஹிகான பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1,000 சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (27) மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

தியவன்னா ஓயா மாசுபாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம ஆலய திருவிழா: வாகன தரிப்பிட தகவல்களுக்கு புதிய இணையதளம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி – மைத்திரிக்கு கௌரவ பட்டம்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் மாடுகள் கடத்தல் – இருவர் கைது

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube