Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு!

#IMF #சர்வதேசநாணயநிதியம் #இலங்கை #IMFபிரதிநிதிகள் #இலங்கைபொருளாதாரம் #பொருளாதாரம் #நிதிநிலை #பொருளாதாரமீட்சி #அரசாங்கம் #SriLanka #IMFSriLanka #Economy #EconomicRecovery #SriLankaNews #BreakingNews

ஆவணி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் (EFF) ஏழாவது மதிப்பீட்டிற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஏழாவது மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது மதிப்பீட்டின் பின்னர், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையில் 2,647 வெற்றிடங்கள்!

வைகாசி 29, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 சிறைக்காவலர்கள் கைது!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தருக்கு இடமாற்றம்!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube