பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள வல்லுனராஜு பகுதியில் பாரியளவிலான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெருவின் வல்லுனராஜு மலையில் மலையேற்ற வீரர்கள் மீட்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
எனினும் மலையேற்ற வீரர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. அவர்களை மீட்க ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்துள்ளது.
உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதனால் பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன
