தனமல்வில, கல்வலயாய பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.