Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல்

புரட்டாதி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2027 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய, சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள அச்சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன்பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகக் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – யாழ் வைத்திய பணிப்பாளர்!

வைகாசி 9, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

AKவின் விபத்துக்குள்ளானது – சில்வர்ஸ்டோன் தளத்தில் பரபரப்பு

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குவைத்தில் போதைபொருடன் 3 இலங்கையர்கள் கைது!

ஆனி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

1200 வகையான உணவுகள் – நோவா உலக சாதனை

ஐப்பசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube